தாரமும் குருவும் தலைவிதிப்பயனே! என்பது முதுமொழி. மனிதனுடைய வாழ்நாளில் ஞானம் பொருந்திய வாழ்க்கையை வாழ்வதற்கு அஞ்ஞானத்தை போக்கக்கூடிய ஒருவர் மிக அவசியம். அவரையே சாத்திரங்களிலே “தம்முதல் குருவுமாய் “ என்றும், “குருவடிவாகிக் குவலயந்தண்ணில்” என்றும் போற்றுகின்றன அத்தகைய ஞான குருவாயும்…… readmore